அமெரிக்கா 50% வரிவிதிப்பு - இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஷ்யா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்புக்கு மத்தியில் இந்தியாவுக்கு அடுக்கடுக்கான உதவிகளை ரஷ்யா செய்து வருகிறது. அதன்படி, இந்தியாவுக்கு வழங்கப்படும் கச்சா எண்ணெய் பேரலுக்கு 3 முதல் 4  டாலர் குறைவான விலையில் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பை கூடுதலாக வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் இந்தியா இறங்கி உள்ளதாக தெரிகிறது. பழைய ஒப்பந்தத்தின்படி மிக விரைவில் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

Night
Day